
/
செய்திகள்
ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை
சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரத்தில், நகைக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய முயற்சித்தபோது , தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் இல்லத்தில் அவரது தாய் ராமத்தாய், சகோதரர் ஜோசப், சகோதரி சுந்தரழகு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.க.விசுவநாதன்.

1 / 14
Loading...
Updated On :13 டிசம்பர் 2017, 11:58 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




