யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கி கெளரவித்தார். இதில் நானாஜி தேஷ்முக் மற்றும் பூபேன் ஹஸாரிகா ஆகியோர் மறைவுக்குப் பிறகு இவ்விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Photo 1
1 / 16
Loading...
Updated On :13 ஆகஸ்ட் 2019, 4:39 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.