/
செய்திகள்
சேத்துப்பட்டு ஏரி
சென்னையில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து ஏரியில் படகு சவாரி செய்யும் பொதுமக்கள். மேலும் இங்கு தூண்டில் மீன்பிடி தளம், 1.5 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதை, மீன்கள் கண்காட்சி கூடம், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பெரிய ஹோட்டல் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

1 / 7
சேத்துப்பட்டு ஏரி
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:58 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




