/
செய்திகள்
தீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்!
தெலங்கானா கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரை எரித்து கொன்ற விவகாரத்தில் லாரி தொழிலாளா்கள் 4 போ் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், குற்றம் நடந்த இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது குற்றம்சாட்டப்பட்டவர்கள் 4 பேரும் தப்பிச்செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர்.

1 / 10
Loading...
Updated On :6 டிசம்பர் 2019, 7:13 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




