
/
செய்திகள்
தைவானில் பாலம் இடிந்து விழுந்து விபத்து!
தைவான் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்ஃபாங்கோ எனுமிடத்தில் உள்ள மிகப்பெரிய மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக அங்கிருந்த படகுகள், வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

1 / 10
Loading...
Updated On :1 அக்டோபர் 2019, 9:12 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




