
/
செய்திகள்
குடியரசு தினம் கொண்டாட்டம்
நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூவர்ண கொடியை ஏற்றினார். இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 / 50
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



