/
செய்திகள்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தபோதும், உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 / 17
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:59 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



