நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செய்திகள்

வண்ணங்களின் திருவிழா

வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. ஹோலி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசியும் நடனமாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

Photo 1
1 / 63
Loading...
Updated On :10 மார்ச் 2020, 1:25 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.