நாகலாந்து வன்முறை - புகைப்படங்கள்

நாகலாந்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 சுரங்க தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகலாந்தில் பாதுகாப்புப் படையினரால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

Updated on

வன்முறையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மூன்று வாகனங்களுக்கு தீ வைப்பு.

நாகலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழந்த அப்பாவி பழங்குடி மக்கள்.

உயிரிழந்த அப்பாவி பழங்குடி மக்கள்.
உயிரிழந்த அப்பாவி பழங்குடி மக்கள்.
உயிரிழந்த அப்பாவி பழங்குடி மக்கள்.
உயிரிழந்த அப்பாவி பழங்குடி மக்கள்.
பணி முடிந்து வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பழங்குடி மக்கள் இடத்தை பார்வையிட்ட நாகலாந்து அமைச்சர் பைவாங், காவல்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள்.

துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை நாகலாந்து மாநில அரசு அமைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com