தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை! - புகைப்படங்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
சென்னை கே.கே. நகர் காமராஜர் சாலையில் மழை நீரை வெளியேற்ற  சாலையோரப் பகுதி உடைக்கப்பட்டுள்ளது.

Updated on
கே.கே. நகர் உதயம் திரையரங்கம் சந்திப்பு அருகே மழை நீரை வெளியேற்றும் பணி

சென்னை கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.

சென்னை கே.கே. நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மழை நீரால் சூழப்பட்டதால் நோயாளிகள் முதல் தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகே நகர் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்

கேகே நகர் அண்ணா சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்

சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் மழைநீர்

சென்னை கேகே நகர் பன்னீர் சாலையில் தேங்கியுள்ள மழை வெள்ளம்

கேகே நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காமராஜர் சாலை நாகாத்தம்மன் கோயில் அருகே பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

கே.கே. நகர் பகுதிகளில் சாலைகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

சென்னை மேற்கு மாம்பலம் ராகவன் காலனியில் தேங்கியுள்ள மழை வெள்ளம்

சென்னை தியாகராய நகர் மேட்லி  சுரங்கப்பாதையின் கீழே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தி. நகர் மார்க்கெட்
தி. நகர் மார்க்கெட்
தி.நகர் பேருந்து நிலையம்
தி.நகர் பேருந்து நிலையம்
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

சென்னை கோடம்பாக்கம் ராஜா பிள்ளை தோட்டம் சாலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com