
/
செய்திகள்
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்- புகைப்படங்கள்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் பவன் விண்வெளி மையத்திலிருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்து பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

1 / 8
ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
Loading...
Updated On :14 பிப்ரவரி 2022, 12:01 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




