
/
செய்திகள்
மகா மாயாதேவி கோயிலில் சாமி தரிசனம் செய்த மோடி - புகைப்படங்கள்
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார் பிரதமர் மோடி.

1 / 14
பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் லும்பினியில் உள்ள புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Loading...
Updated On :16 மே 2022, 4:52 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


