விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் - புகைப்படங்கள்

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ புதிதாக வடிவமைத்த சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் மூலம், புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

Updated on
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் எஸ்எஸ்எல்வி-டி2, இஓஎஸ்-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

சரியாக 14 நிமிடங்களில் இஒஎஸ் - 07, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளிகளில் பயிலும் 750 மாணவிகள் உருவாக்கிய ஆசாதி சாட்- 2 உட்பட 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுதளம் - எஸ்எஸ்எல்வி-டி2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் எஸ்எஸ்எல்வி-டி2, இஒஎஸ்-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதி சாட்-2 ஆகிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

இந்த ராக்கெட் மூலம் இஸ்ரோவுக்கு சொந்தமான இஒஎஸ்-07, அமெரிக்காவின் அன்டாரிஸ் நிறுவனத்தினுடைய ஜானஸ்-1, ஆசாதி சாட்-2 என மூன்று செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த செயற்கைக்கோள்களுக்கு தேவையான சிப்களை தேசிய அளவில் 75 பள்ளிகளை சேர்ந்த 750 அரசு பள்ளி மாணவிகள் 'சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

சிப்களை உருவாக்கிய மாணவிகள் குழுவில் மதுரை திருமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகளும் இடம்பெற்றிருந்தனர்.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இஒஎஸ்-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதி சாட்- 2 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை எஸ்எஸ்எல்வி-டி2 விண்ணில் ஏவப்படுவதை பார்க்கும் மாணவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com