91வது இந்திய விமானப்படை தினம் கொண்டாட்டம் - புகைப்படங்கள் 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 91வது இந்திய விமானப்படை தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
இந்திய விமானப்படையின் 91-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபேடிக் குழுவானது தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியது.

Updated on
விமானப்படை தின விழாவில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தின.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 91வது இந்திய விமானப்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது.

91வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுவதை யொட்டி, பிரயாக்ராஜில் விமானப்படை வீரர்கள் வானில் ஹெலிகாப்டர்கள் மற்றும் பாராசூட்டில் சாகசம் செய்து அசத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை சேவையை பாராட்டிடும் நோக்கில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து  சாகசங்களை நிகழ்த்தின.

விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, கண்கவர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய விமானப்படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய விமானப்படை தினம் இன்று (அக்டோபர் 8) கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்ற போது ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்று அழைக்கப்பட்டது. 1950க்குப் பிறகு, இந்திய விமானப்படை என்று பெயர் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com