'ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்' விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி.-
குவைத்தில் பிரதமர் மோடியுடன் குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.-
கடந்த 1981ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சென்றுள்ள நிலையில், சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இப்போது குவைத் சென்றுள்ளார்.-
முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இளவரசர் சார்லஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு கிடைத்த 20வது சர்வதேச விருது இதுவாகும்.-