கிறிஸ்துமஸ் முந்தைய கொண்டாட்டம் - புகைப்படங்கள்

புது தில்லி நெக்ஸஸ் செலக்ட் சிட்டிவாக்கில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது டெடி பியர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 40 அடி கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகில், சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒரு குழந்தை.

Updated on
நெக்ஸஸ் செலக்ட் சிட்டிவாக்கில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது சாண்டா கிளாஸ் உடையணிந்த நபருடன் கைகுலுக்கும் குழந்தை.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது டெடி கரடிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 40 அடி கிறிஸ்துமஸ் மரத்தை பார்வையிடும் பொதுமக்கள்.

நெக்ஸஸ் செலக்ட் சிட்டிவாக்கில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய கொண்டாட்டங்களின் போது, டெடி பியர்களைப்  பயன்படுத்தி செய்யப்பட்ட 40 அடி கிறிஸ்துமஸ் மரத்தின் பின்னணியில் சாண்டா கிளாஸ் உடையணிந்த ஒரு நபர்.

சாண்டா கிளாஸ் உடையணிந்த குழந்தை.
சாண்டா கிளாஸ் உடையணிந்த குழந்தை.
டெடி பியர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 40 அடி கிறிஸ்துமஸ் மரத்தை பார்வையிடும் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com