விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 - புகைப்படங்கள்

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக இன்று (டிசம்பர் 30) விண்ணில் செலுத்தப்பட்டது.

Updated on
வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலன்கள் 16-வது நிமிடத்தில் பிரிந்தன.

பூமியிலிருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் உரையாற்றிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் எஸ்.சோமநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com