புத்தாண்டு கொண்டாட்டம் 2025 - புகைப்படங்கள்

முகத்தில் வண்ணம் தீட்டி கோலாகலமாகக் புத்தாண்டை வரவேற்கும் இளம் பெண் ஒருவர்.
முகத்தில் வண்ணம் தீட்டி கோலாகலமாகக் புத்தாண்டை வரவேற்கும் இளம் பெண் ஒருவர்.Shiva Sharma
Updated on
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இளம் பெண்கள் முகத்தில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இளம் பெண்கள் முகத்தில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.Shiva Sharma
மொராதாபாத்தில்  கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்.
மொராதாபாத்தில் கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள்.
பிரயாக்ராஜில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்த இளம் பெண்கள்.
பிரயாக்ராஜில் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்த இளம் பெண்கள்.Prabhat kumar verma
புத்தாண்டு  முன்னிட்டு, மொராதாபாத்தில் ஒன்று கூடி கொண்டாடிய பொதுமக்கள்.
புத்தாண்டு முன்னிட்டு, மொராதாபாத்தில் ஒன்று கூடி கொண்டாடிய பொதுமக்கள்.-
புத்தாண்டு முன்னிட்டு தலைமுடியை வண்ணமயமாக்கும் முடிதிருத்துபவர்.
புத்தாண்டு முன்னிட்டு தலைமுடியை வண்ணமயமாக்கும் முடிதிருத்துபவர்.
புதுதில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் புத்தாண்டை வரவேற்கும் இளம் பெண்.
புதுதில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் புத்தாண்டை வரவேற்கும் இளம் பெண்.
மொராதாபாத்தில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
மொராதாபாத்தில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்.
புத்தாண்டை வரவேற்கும் குழந்தைகள்.
புத்தாண்டை வரவேற்கும் குழந்தைகள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மானஞ்சிரா சதுக்கத்தில் பொதுமக்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மானஞ்சிரா சதுக்கத்தில் பொதுமக்கள்.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பாந்த்ரா மறுசீரமைப்பில் பார்வையாளர்கள்.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பாந்த்ரா மறுசீரமைப்பில் பார்வையாளர்கள்.-
புத்தாண்டை முன்னிட்டு, தீபங்களை ஏற்றிய  பொதுமக்கள்.
புத்தாண்டை முன்னிட்டு, தீபங்களை ஏற்றிய பொதுமக்கள்.-
புத்தாண்டு முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள்.
புத்தாண்டு முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள்.-
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பாலத்தில் மீது நடைபெற்ற வாணவேடிக்கைகள்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் ஹார்பர் பாலத்தில் மீது நடைபெற்ற வாணவேடிக்கைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com