கள்ளச்சாராய உயிரிழப்புகள்..! மனதை உலுக்கும் புகைப்படங்கள்

கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற  குடும்ப உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்.R Senthilkumar
Updated on
இறுதிச் சடங்கை நடத்தும் குடும்ப உறுப்பினர்கள்.
இறுதிச் சடங்கை நடத்தும் குடும்ப உறுப்பினர்கள்.R Senthilkumar
பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழப்பு.
பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழப்பு.R Senthilkumar
இறுதிச் சடங்கில் பங்கேற்ற  குடும்ப உறுப்பினர்.
இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்.R Senthilkumar
வேதனை  ஏற்படுத்திய உயிரிழப்பு.
வேதனை ஏற்படுத்திய உயிரிழப்பு.R Senthilkumar
உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் மகள்.
உயிர் இழந்தவர்களை இழந்து வாடும் மகன் மற்றும் மகள்.R Senthilkumar
அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்திய உயிரிழப்புகள்.
அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்திய உயிரிழப்புகள்.R Senthilkumar
அடக்கம் செய்யப்படும் உடல்கள்.
அடக்கம் செய்யப்படும் உடல்கள்.R Senthilkumar
கள்ளச்சாராயம்  அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.ANI
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.R Senthilkumar
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செல்வபெருந்தகை.R Senthilkumar
தயார் நிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்.
தயார் நிலையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்.R Senthilkumar
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஒருவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com