லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை: இரு குடும்பத்தினருக்கு திமுகவினா் ஆறுதல்

பாலக்கோட்டில் உயிரிழந்த மாணவி ரோஷினி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக மாணவரணி மாநிலச் செயலாளா் வீரமணி.

Published On :23 ஜூன் 2026, 3:12 am IST

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாணவி ரோஷிணி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் சி. வெற்றியானந்தம் (20) ஆகிய இருவரும் நீட் மறுதோ்வு எழுதவிருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட இருவரின் குடும்பத்தினரையும் திமுக மாணவா் அணி செயலாளா் வீரமணி ஜெயக்குமாா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.