தேசிய படைப்பாளிகள் விருது - புகைப்படங்கள்

தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற தேசிய படைப்பாளிகள் விருது விழாவில் சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற தேசிய படைப்பாளிகள் விருது விழாவில் சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
Updated on
சிறந்த கதை சொல்லிக்கான விருதினை கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சிறந்த கதை சொல்லிக்கான விருதினை கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
ரன்வீர் அல்லாபாடியாவுக்கு (பீர் பைசெப்ஸ்) இந்த ஆண்டின் டிஸ்ரப்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
ரன்வீர் அல்லாபாடியாவுக்கு (பீர் பைசெப்ஸ்) இந்த ஆண்டின் டிஸ்ரப்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
பங்க்தி பாண்டேவுக்கு பசுமை சாம்பியன் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
பங்க்தி பாண்டேவுக்கு பசுமை சாம்பியன் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
மைதிலி தாக்கூருக்கு ஆண்டின் சிறந்த கலாசார தூதுவர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
மைதிலி தாக்கூருக்கு ஆண்டின் சிறந்த கலாசார தூதுவர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
மல்ஹர் கலாம்பேவுக்கு தூய்மை தூதர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
மல்ஹர் கலாம்பேவுக்கு தூய்மை தூதர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
நமன் தேஷ்முக்கிற்கு சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
நமன் தேஷ்முக்கிற்கு சிறந்த படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
அங்கித் பையான்பூரியாவுக்கு சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
அங்கித் பையான்பூரியாவுக்கு சிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. ANI
அரிதாமனுக்கு சிறந்த மைக்ரோ கிரியேட்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
அரிதாமனுக்கு சிறந்த மைக்ரோ கிரியேட்டர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. ANI
பியூஷ் புரோஹித்துக்கு சிறந்த நானோ படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
பியூஷ் புரோஹித்துக்கு சிறந்த நானோ படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி. ANI
அமன் குப்தாவுக்கு ஆண்டின் சிறந்த பிரபல படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
அமன் குப்தாவுக்கு ஆண்டின் சிறந்த பிரபல படைப்பாளி விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
லக்ஷய் தபாஸுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேளாண் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
லக்ஷய் தபாஸுக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வேளாண் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
காமியா ஜானிக்கு சிறந்த டிராவல் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
காமியா ஜானிக்கு சிறந்த டிராவல் படைப்பாளர் விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
ஷ்ரத்தாவுக்கு சிறந்த படைப்பாளி (பெண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
ஷ்ரத்தாவுக்கு சிறந்த படைப்பாளி (பெண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
ஆர்ஜே ரவுனாக்குக்கு சிறந்த படைப்பாளி (ஆண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
ஆர்ஜே ரவுனாக்குக்கு சிறந்த படைப்பாளி (ஆண்) விருதினை வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி விருதினை நிஷ்சாவுக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளி விருதினை நிஷ்சாவுக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI
சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை ஜெயா கிஷோரிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி விருதினை ஜெயா கிஷோரிக்கு வழங்கி கெளரவித்த பிரதமர் நரேந்திர மோடி.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com