வண்ணமயமான திருவிழா - புகைப்படங்கள்

கலைநயம் கொஞ்சும் திருவிழா
ஹோலி பண்டிகைக்கு முன்னிட்டு ஆக்ராவில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், கலர் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர்.
ஹோலி பண்டிகைக்கு முன்னிட்டு ஆக்ராவில் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவியும், கலர் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர்.-
Updated on
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.Shailendra Bhojak
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.-
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
லேவில் ஆயுதப்படை வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.-
அகர்தலாவில் களைக்கட்டிய ஹோலி பண்டிகை.
அகர்தலாவில் களைக்கட்டிய ஹோலி பண்டிகை.-
நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடிய ஹோலிப் பண்டிகை.
நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடிய ஹோலிப் பண்டிகை.-
ஸ்ரீ பிரியகந்த்ஜு கோயிலில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பக்தர்கள்.
ஸ்ரீ பிரியகந்த்ஜு கோயிலில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பக்தர்கள்.
தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய உத்தரகண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி.
தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய உத்தரகண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி.-
ஜம்முவில் உள்ள ஆர்.எஸ்.புரா செக்டாரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு  மகிழ்ந்தனர்.
ஜம்முவில் உள்ள ஆர்.எஸ்.புரா செக்டாரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.-
ஜம்மு அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டங்களின் போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.
ஜம்மு அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஹோலி கொண்டாட்டங்களின் போது எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.-
பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை அணிந்து கொண்டு வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.
பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மை அணிந்து கொண்டு வண்ணங்களுடன் விளையாடும் குழந்தைகள்.-
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமர் சிலை.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ராமர் சிலை.ANI
கொல்கத்தாவில் பசந்தா உத்சவ் கொண்டாட்டத்தின் போது நடனமாடும் இளம் பெண்கள்.
கொல்கத்தாவில் பசந்தா உத்சவ் கொண்டாட்டத்தின் போது நடனமாடும் இளம் பெண்கள்.ANI
குலுவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு  மகிழ்ந்தனர்.
குலுவில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.ANI
ஹோலி கொண்டாட்டத்தின் போது, குலுவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது, குலுவில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.ANI
வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது ஊற்றியும் ஹோலி கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது ஊற்றியும் ஹோலி கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.Niranjan Shrestha

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com