தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி, ஒரே ஒரு சிறுமி உயிருடன் மீட்பு
தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்
Themba Hadebe
Updated on
Themba Hadebe

லிம்போபோ மாகாணத்தில், பயணிகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 165 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

பேருந்து கவிழ்ந்து தரையில் விழுந்த வேகத்தில் பேருந்து முழுக்க தீப்பற்றியது.

Themba Hadebe

பேருந்தில் பயணித்த 45 பேரும் பலியாகினர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

Themba Hadebe

விபத்து நிகழ்ந்த பாலம்

Themba Hadebe

மீட்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com