சொர்க்கவாசல் திறப்பு - புகைப்படங்கள்

வைகுண்ட ஏகாதசியை விழாவை முன்னிட்டு, வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்ற நிலையில், 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பரமபதவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ ரங்கநாதப் பெருமானனை பல்லக்கில் சுமந்து வரும் பக்தர்கள்.

Updated on
பெருமாள் கோயில்களில் 'சொர்க்கவாசல்' என்ற 'பரமபத வாசல்' திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்த ஸ்ரீ ரங்கநாதப் பெருமான்.

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 30) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை வேளையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் புடைசூழ பவனி வந்த ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள்.

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பெருமானின் சிலையை பல்லக்கில் சுமந்து வந்த பக்தர்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், 'வைகுண்ட ஏகாதசி' விழாவை முன்னிட்டு பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.

பார்த்தசாரதி சுவாமி கோயிலில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை மனதார தரிசித்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய ரங்கநாத பெருமாளுக்கு சங்கு, சேகண்டி முழங்கக் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

சிக்கமகளூரில் உள்ள கோதண்ட ராம சுவாமி கோயிலில், 'வைகுண்ட ஏகாதசி' விழாவை முன்னிட்டு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.

பெங்களூரில் வைகுண்ட முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
பெங்களூரில் வைகுண்ட முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.Shailendra Bhojak
கான்பூர் 'பிரயாக் நாராயண் கோயிலில்' வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விஷ்ணு பகவானின் சிலையை பல்லக்கில் சுமந்து வலம் வரும் பக்தர்கள்.

ஹைதராபாத் பத்மநாப சுவாமி கோவியில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது பல்லக்கை சுமந்து செல்லும் வரும் பக்தர்கள்.
ஹைதராபாத் பத்மநாப சுவாமி கோவியில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின் போது பல்லக்கை சுமந்து செல்லும் வரும் பக்தர்கள்.-
ஹைதராபாத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 'ஆரத்தி' எடுக்கும் அர்ச்சகர்கள்.

ஹைதராபாத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் 'வைகுண்ட ஏகாதசி' விழாவின் போது நடைபெற்ற கோலாட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com