பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் அறுவடை திருநாளான பொங்கலை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும் உணவுக்கு காரணமாக இருக்கும் உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலைக் கொண்டாடுகிறோம்.
தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் அறுவடை திருநாளான பொங்கலை முன்னிட்டு, ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும் உணவுக்கு காரணமாக இருக்கும் உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கலைக் கொண்டாடுகிறோம்.Shashank Parade
Updated on
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் காவலர் ஒருவர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் காவலர் ஒருவர்.Shashank Parade
தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.Shashank Parade
பொங்கல் விழாவையொட்டி புதிய பானைகள் வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.
பொங்கல் விழாவையொட்டி புதிய பானைகள் வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.Shashank Parade
திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.
திரளான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்த பெண்கள்.Shashank Parade
பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்.
பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்.Shashank Parade
இது குளிர்கால முடிவைந்து சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்தையும்,  வசந்த காலத்தின் வருகையை இது குறிக்கிறது.
இது குளிர்கால முடிவைந்து சூரியனின் வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்தையும், வசந்த காலத்தின் வருகையை இது குறிக்கிறது.Shashank Parade
பொங்கல் பண்டிகையாக மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் பெண்கள்.
பொங்கல் பண்டிகையாக மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் பெண்கள்.Shashank Parade
மண் பானையில் புத்தரிசி வைத்து கொண்டாடும் பெண்கள்.
மண் பானையில் புத்தரிசி வைத்து கொண்டாடும் பெண்கள்.Shashank Parade
தெருக்களில் வண்ணமயமான கோலங்கள் இடும் பெண்கள்.
தெருக்களில் வண்ணமயமான கோலங்கள் இடும் பெண்கள்.
தெருக்களில்  கோலம் இடும் பெண் ஒருவர்.
தெருக்களில் கோலம் இடும் பெண் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.