உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை விழாவையொட்டி இஸ்கான் ஏற்பாடு செய்த ஊர்வலத்தின் போது திருவீதி உலா வந்த பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள்.Ravi Choudhary
உலக புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் திருவீதி உலா வந்த பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகள்.-
பூரியில் வருடாந்திர ரத யாத்திரை விழாவின் ஒரு பகுதியாக பகவான் ஜெகந்நாதரின் சிலை சுமந்து வரும் பக்தர்கள்.Swapan Mahapatra
வருடாந்திர 'ரத யாத்திரை' விழாவின் போது தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்யும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.Swapan Mahapatra
ரத யாத்திரை விழாவின் போது, ஆரத்தி எடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.Swapan Mahapatra
பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் அதே அமைப்பு கொண்ட சிறிய சிலைகளை எடுத்து வரும் பெண் பக்தை.Ravi Choudhary
ஜெகந்நாதர் ரத யாத்திரை ஊர்வலத்தின் போது நடனமாடும் பக்தர்கள்.-
ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டியில், வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, பகவான் ஜகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் தேரை இழுக்கும் பக்தர்கள்.
வருடாந்திர ரத யாத்திரை விழாவின் போது, தேரை இழுக்கும் பக்தர்கள்.
பூரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரையின் போது, பகவான் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் தேர்களை இழுத்து வரும் பக்தர்கள்.-