மும்பையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் வெற்றியைக் கொண்டாடும் பால்மோகன் வித்யாமந்திர் மாணவ - மாணவியர்கள்.ANI
பிரயாக்ராஜில் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்திய ஆசிரியர்.ANI
புதுதில்லியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொண்டாடும் வித்யா பால் பவன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள்.ANI
ரோஹ்தக்கில் உள்ள ஷாஹீத் கேப்டன் தீபக் சர்மா அரசு பெண்கள் சீனியர் செகண்டரி பள்ளியில் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் மாணவர்கள்.ANI
போபாலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, செயிண்ட் ஜோசப் கான்வென்ட் சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.ANI
பாட்டியாலாவில் 12ஆம் வகுப்பு தேர்வில் 99.2% மதிப்பெண் பெற்ற ஸ்காலர் ஃபீல்ட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவி சிம்ரந்தீப் உடன் பெற்றோர்கள்.ANI
புதுதில்லி செயிண்ட் தாமஸ் பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகிழ்ச்சியில் மாணவர்கள்.ANI
மீரட்டில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கொண்டாடும் மாணவியர்கள்.ANI
லக்னோவில் 12 ஆம் வகுப்பு முதலிடத்தைப் பிடித்த அஞ்சல் பரத்வாஜ் (98.8%) மற்றும் அருள் ஸ்ரீவஸ்தவா (98.6%) ஆகியோர்.ANI
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கொண்டாடும் தில்லி பப்ளிக் பள்ளி மாணவர்கள்.ANI
புதுதில்லி செயிண்ட் தாமஸ் பள்ளியில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மகிழ்ச்சி மனநிலையில் மாணவர்கள்.ANI
புதுதில்லி செயிண்ட் தாமஸ் பள்ளியில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மகிழ்ச்சி மனநிலையில் மாணவர்கள்.ANI