திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு எம்எல்ஏ-க்களுக்கு சென்னையில் 2 கிரவுண்ட் இடம் தருவதாக சொன்னது யார்? செங்கோட்டையன் கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர் பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம் - புகைப்படங்கள்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், விநாயகர் சதுர்த்தி, பண்டிகையை முன்னிட்டு, களிமண், காகிதக்கூழ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகிய இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்குத் தயாராகி வருகின்றன.

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:46 pm IST
விநாயகர் சதுர்த்தி, பண்டிகையை முன்னிட்டு, சிலைக்கு உயிர் கொடுக்கும் வகையில், வர்ணம் தீட்டும் பெண் கலைஞர்.

சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து, வண்ணங்கள் தீட்டி உயிர் கொடுக்கும் பணியை மேற்கொள்ளும் பெண் கலைஞர்கள்.

கிரீடம், ஆயுதம் மற்றும் வண்ணங்கள் தீட்டி இறுதி வடிவம் தரும் கலைஞா்.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் நீரில் எளிதில் கரையும் சிலைகளை தயாரிப்பில் திறமைமிக்க கைவினை கலைஞா்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சாணத்தால் ஆன சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் கலைஞா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.