தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை பிரதிஷ்டை!

தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது தொடர்பாக..

Tamil Nadu's first Vinayagar idol

தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை - video crop

Published On :

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் முதல் விநாயகர் சிலை கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் மிகக் கோலாகலமாகவும் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி, மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழகத்தின் முதல் விநாயகர் சிலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 10 அடி உயரமுள்ள "விவசாயம் காக்கும் விநாயகர்" மற்றும் "ராஜ கம்பீர விநாயகர்" ஆகிய இரண்டு விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.‌ தொடர்ந்து விநாயகருக்குச் சிறப்புத் தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்குக் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.