மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (செப். 10)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை... - கோப்புப் படம்

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 9) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும் பெரும்பாலும் உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் தங்கம் விலை, வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்து செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 1,000 குறைந்தது.

இன்றைய தங்கம் நிலவரம்

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 10) கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,255-க்கும் சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,040-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today's Gold and silver price in Chennai, Tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.