மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்
ANI

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று(பிப். 1) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Published on
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வாழ்த்து பெற்றபோது
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வாழ்த்து பெற்றபோதுANI
நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய குடியரசுத் தலைவர்
நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்திய குடியரசுத் தலைவர் ANI
நிதிநிலை அறிக்கையுடன் நிதியமைச்சக தலைமையகத்தில் நிர்மலா சீதாராமன்
நிதிநிலை அறிக்கையுடன் நிதியமைச்சக தலைமையகத்தில் நிர்மலா சீதாராமன் ANI
ANI
மக்களவையில் சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த நிதியமைச்சரின் பட்ஜெட் உரை...
மக்களவையில் சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்த நிதியமைச்சரின் பட்ஜெட் உரை...ANI
பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர்...
பட்ஜெட் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர்...ANI
மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று(பிப். 1)  தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று(பிப். 1) தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com