77-வது குடியரசு நாளையொட்டி ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லி மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ANI
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ANI
மேடையில் சிறப்பு விருந்தினர்களான பங்கேற்ற ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் , ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்.ANI
குடியரசு நாளையொட்டி, 'தனுஷ்' துப்பாக்கி அமைப்பு, பிரமோஸ், ஆகாஷ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ட்ரோன்களின் அணிவகுப்பு உள்ளிட்டவை அணிவகுத்து சென்றன.
77வது குடியரசு நாளையொட்டி, இந்திய ராணுவத்தின் ஹிம் யோதா படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர்.ANI
கர்த்தவ்யா பாதையில் கம்பீரமாக மோட்டார் சைக்கிளில் வலம் வந்து சாகசத்தில் ஈடுபட்ட பாதுகாப்புப் வீரர்கள்.Nand Kumar
கர்த்தவ்யா பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு நாளையொட்டி அணிவகுத்துச் செல்லும் பைரவ் கமாண்டோ படைப்பிரிவினர்.ANI
குடியரசு நாளையொட்டி அணிவகுத்துச் செல்லும் சிஆர்பிஎஃப் படைப்பிரிவினர்.ANI
குடியரசு நாளையொட்டி அணிவகுத்துச் செல்லும் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவினர்.ANI
குடியரசு நாளையொட்டி அணிவகுத்துச் செல்லும் என்சிசி படைப்பிரிவினர்.ANI
குடியரசு நாளையொட்டி அணிவகுத்துச் செல்லும் குதிரைப்படைப் பிரிவினர்.ANI
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பிறகு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையை பறைசாற்றும் வாகனங்களும் அணிவகுத்தன.salman ali
இந்தியாவின் படை பலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
77வது குடியரசு நாளையொட்டி தனது உடலில் மூவர்ணக் கொடியை வரைந்து வந்த நபர்.ANI