/
அரசியல்
கமல் - கேஜரிவால் சந்திப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்துக்கு வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார். ஊழல், மதவாதத்தை எதிர்க்கும் தைரியமும், நேர்மையும் கொண்ட நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார்.

1 / 10
Loading...
Updated On :22 செப்டம்பர் 2017, 10:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




