
/
அரசியல்
சபர்மதி ஆசிரமத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர். பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கிருந்த காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ஆசிரமத்தில் இருந்த ராட்டையையும் இஸ்ரேல் பிரதமர் சுழற்றிப் பார்த்தார். தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தில் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.

1 / 21
Loading...
Updated On :17 ஜனவரி 2018, 3:18 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




