/
அரசியல்
அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிற நிலையில் அவரை நினைவு கூறும்பொருட்டு பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

1 / 8
அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Loading...
Updated On :6 டிசம்பர் 2021, 1:03 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

