பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு - புகைப்படங்கள்

பிகாரின் முதல்வராக 8-வது முறையாக நிதீஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாருக்கு ஆளுநா் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Updated on
8-வது முறையாக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட  ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமார்.

பிகாரின் துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கு ஆளுநா் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிகாரின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ்.

முதல்வரை வணங்கும்  துணை-முதல்வர்.
முதல்வரை வணங்கும் துணை-முதல்வர்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நிதீஷ் குமாருக்கு ஆதரவளித்த நிலையில், முதல்வராக மீண்டும் நிதீஷ் குமார் பதவியேற்ப்பு.

பிகார் முதல்வர்  நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிகார் ஆளுநர் பாகு சவுகான்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மற்றும் துணை-முதல்வர்.

பதவியேற்ப்பு விழாவில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com