காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர்.
1995-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குஜராத் மாநில அமைச்சர்களாக பதவியேற்ற பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள்.
காந்திநகரில் பதவியேற்பு விழாவில் குஜராத் அமைச்சராக பதவியேற்ற பெண் பாஜக எம்எல்ஏ பானுபென்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க துறவியினர்.
பதவியேற்பு விழாவில் பர்ஷோத்தம் சோலங்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர்.