காங்கிரஸ் தலைவர் தேர்தல் - புகைப்படங்கள்

24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை யார் அலங்கரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியுடன் வாக்களிக்கும் அரசியல் தலைவர்கள்.

Updated on
புதுதில்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்தில் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்கு வரும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

ஏஐசிசி தலைமையகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

ஏஐசிசி தலைமையகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது பல்லாரியில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தில்லி ஏஐசிசி தலைமையகத்தில் வாக்களிக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

கட்சித் தலைமையகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.

புதுதில்லியில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திரா பவனில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் சசி தரூர்.

பெங்களூரு கேபிசிசி அலுவலகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கே.

தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி.

தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன்.

போபாலில் உள்ள பிசிசி தலைமையகத்தில் வாக்களிக்கும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்.

ஸ்ரீநகரில் வாக்களிக்கும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி ஒருவர்.

சண்டிகரில் உள்ள மாநிலக் கட்சித் தலைமையகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா.

போபாலில் உள்ள மாநில கட்சி தலைமையகத்தில் வாக்களிக்கும் காங்கிரஸ் லோக்சபா எம்.பி. நகுல் நாத்.

கெளஹாத்தியில் உள்ள ராஜீவ் பவனில், தேர்தலில் வாக்களிக்க, வரிசையில் காத்திருக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகள்.

ராஞ்சியில் வாக்களித்த காங்கிரஸ் பிரதிநிதிகள்.

லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தங்களின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்த காங்கிரஸ் பிரதிநிதிகள்.

ஜெய்ப்பூரில் வாக்களித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.

ராஞ்சியில் உள்ள காங்கிரஸ் மாநில அலுவலகத்தில் வாக்களித்த ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com