நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம் - புகைப்படங்கள்

நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.ANI
Updated on
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.-
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.ANI
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.ANI
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.ANI
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய  மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு.ANI
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்.Ravi Choudhary
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சௌதரி.
நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சௌதரி.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com