தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவரது மனைவி பெங் லியுவான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலக தலைவர்கள். ANI
Published on:
31 ஆகஸ்ட் 2025, 5:23 pm
Updated on:
31 ஆகஸ்ட் 2025, 5:23 pm
பிரதமர் நரேந்திர மோடி உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான். ANI
ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங். Sergei Bobylev
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடான சந்திப்பின் போது. -
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் பிரதமர் நரேந்திர மோடி. Alexander Kazakov
நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உடன் பிரதமர் நரேந்திர மோடி.
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
கஜகஸ்தான் அதிபர் ஜமாட் டோகயேவ் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
லாவோஸ் அதிபர் தோங்லோன் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
மாலத்தீவு அதிபர் முகமது உடன் பிரதமர் நரேந்திர மோடி.