புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பிரிக்ஸ் மாநாடு 2026 - புகைப்படங்கள்

பிரிக்ஸ் மாநாடு 2026 - புகைப்படங்கள்

புதுதில்லியில் இன்று (12-09-2026) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கி 2 நாள் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடு அரங்கின் நுழைவு வாயிலில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலின் பிரகார புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

Published On :
உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது.

இந்தியா ஏற்பாட்டின்பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, புதுதில்லியில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா ஏற்பாட்டின்பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, புதுதில்லியில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு வரும் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு வரும் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி.

உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி.

சீன அதிபர் ஷி ஜின்பிங்னை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

சீன அதிபர் ஷி ஜின்பிங்னை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

தென்னாப்பிரிக்க அதிபர்  சிரில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலியை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலியை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேராவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேராவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தோவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தோவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி.

ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின்.

ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்.

பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பாரத் மண்டபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றம் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

பாரத் மண்டபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றம் சீன அதிபர் ஷி ஜின்பிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.