
/
விஐபி திருமணம்
நடிகர் விஷால் தங்கை திருமணம்
நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் மேயர் ராமநாதன் ஹாலில் உம்மிடி கிருத்தீஷ்-ஐஸ்வர்யா நடைபெற்றது. எம்.பி.ஏ படித்துள்ள விஷாலின் தங்கை ஐஸ்வர்யா, விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரின் மகன் உம்மிடி கிருத்திஷ் தான் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க போகும் மாப்பிள்ளை. மேலும் திருமணத்திற்கு நகைக்கடை அதிபர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 / 16
நடிகர் விஷால் தங்கை திருமணம்
Loading...
Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


