காதலி ஷாலினியை கரம்பிடித்தார் நடிகர் நிதின் - புகைப்படங்கள்

நிதின் - ஷாலினியின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற்றது.

Updated on
தனது நீண்ட நாள் காதலி ஷாலினியை கரம்பிடித்தார் நடிகர் நிதின்.

கடந்த 22 ஆம் தேதி அன்று நிதின் - ஷாலினியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிதின் தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் ஆவார்.

இவர்களின் திருமணம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்காக துபையில் திருமணம் ஏற்பாடுகளை வெகு விமரிசையாகத் திட்டமிட்டிருந்தனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக  கடைசியில் கைவிடப்பட்டன.

திருமணத்தில்  தெலுங்குத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

ஏராளமான படங்களில் நடித்து தெலுங்குத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

நிதினுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் நிதின் - ஷாலினி ஜோடி.
நடிகர் நிதின் - ஷாலினி ஜோடி.
இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com