காளிதாஸ் - தாரிணி திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்வு - புகைப்படங்கள்
காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் இருவருக்கும் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.