
/
விளையாட்டு
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
21வது காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தமாக இந்தியா, 66 பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இந்நிலையில் நாடு திரும்பிய வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 / 15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



