வெண்கலப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து - புகைப்படங்கள்

டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில்  வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து.

Updated on
ஒலிம்பிக் பேட்மிண்டனில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து.

ஆதிக்கத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து.
ஆதிக்கத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தற்போது வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் பி.வி.சிந்து.

வரலாற்றுச் சாதனையைப் படைத்த பி.வி.சிந்து.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து.

சிந்து 21- 15 என்ற கணக்கில் அபார வெற்றிபெற்று, வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

பதக்கம் வென்று சாதனைப்படைத்த பி.வி.சிந்து.

சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.