டி-20:  இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்

உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இதுவாகும். 
போட்டி தொடங்கும் முன் கையை குலுக்கிய இந்தியா கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்.

Updated on
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம்பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங் செய்யும் கேப்டன் விராட் கோலி.
பேட்டிங் செய்யும் கேப்டன் விராட் கோலி.
பேட்டிங் செய்யும் சூர்யகுமார் யாதவ்.
பேட்டிங் செய்யும் சூர்யகுமார் யாதவ்.
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் டி20 போட்டி.

துபையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம்.

6 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் குவிப்பு.

விக்கெட் இழப்பை கொண்டாடும் பாகிஸ்தான் அணியினர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

ரன்களை குவித்து  வரும் இந்திய அணியினர்.
ரன்களை குவித்து வரும் இந்திய அணியினர்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  விராட் கோலி 57 ரன்கள் குவித்தார்.

டி - 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் அலி.

எதிர்பார்ப்போடு களமிறங்கிய இந்திய அணி.
எதிர்பார்ப்போடு களமிறங்கிய இந்திய அணி.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com