
/
விளையாட்டு
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - புகைப்படங்கள்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

1 / 36
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




