காமன்வெல்த் போட்டியில் வலு காட்டும் இந்தியா - புகைப்படங்கள்

22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

Updated on
தங்கப் பதக்கத்துடன் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு.

ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய ஜெரிமி லால்ரினுங்கா.

ஆடவருக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா.

55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி.

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி.

வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீரர் குருராஜா பூஜாரி.

61 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் குருராஜா பூஜாரி ஸ்நேட்ச் முறையில் 118 கிலோ மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 151 கிலோ என மொத்தம் 269 கிலோ எடை தூக்கி 3வது இடம் பிடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com