- Tag results for விளையாட்டு
![]() | கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-வது ஆண்டு விளையாட்டு விழாதேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 25-ம் ஆண்டு விழா, மூன்றாமாண்டு மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | மணலியில் ரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலைரம்மி விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். |
![]() | தில்லியில் விளையாட்டுத் திடல்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: அரவிந்த் கேஜரிவால்தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களும் இரவு 10 மணி வரை விளையாட்டு வீரர்களுக்காக திறந்திருக்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார். |
![]() | தேசிய விளையாட்டு போட்டி: 3 பரிசுகள் பெற்று கம்பம் காவலர் சாதனைதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர் பி.மாரியப்பன், 3 பரிசுகளை வென்று சாதனை படைத்தார். |
![]() | 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது: ஸ்டாலின் மகிழ்ச்சி பதிவு13 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். |
![]() | மனநலம் குன்றியோருக்கான விளையாட்டுப் போட்டி: இரு விருதுகள் வென்ற ராணிப்பேட்டை மாவட்ட வீரா்புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற மனநலம் குன்றியோருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வீரா் விஷ்ணுதேவ் இரு விருதுகளை வென்றாா். |
![]() | கடலூர்: கடற்கரை விளையாட்டு போட்டிகள்; 121 அணிகள் பங்கேற்புகடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் |
குழந்தைகளுக்கும் தேவை உடற்பயிற்சி! என்ன செய்யலாம்?இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். | |
![]() | ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணைத்தியில் வேலை: விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசிஇந்திய விளையாட்டு ஆணையத்தில் ஜூனியர் கன்சல்டன்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | விளையாட்டு 2021ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
![]() | உழைப்பே உங்கள் இலக்கு!ஹாக்கி விளையாட்டில் நான் எடுத்துக் கொண்ட விடாமுயற்சியும், கடின உழைப்புமே பத்ம ஸ்ரீ மற்றும் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் பெற காரணமாகும் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் |
![]() | கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியில் நேரு ஹாக்கி குழு மற்றும் அமரர் எஸ் மோகன் நினைவு ஆக்கக்குழு இணைந்து நடத்தும் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி, வெள்ளிக்கிழமை தொடங்கின. |
![]() | ஆா்ப்பரித்தால் போதுமா..? ஆதரவளிக்க வேண்டாமா...?ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் காண முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாம் ஆதரவளிக்க வேண்டும். |
![]() | 10. நான் அசைந்தால்..!இவர்களின் மெமரி என்பது உடல் அசைவுகளோடு தொடர்புடையது என்பதால் இவர்கள், செயல்முறைப் பயிற்சி வகுப்புகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். |
![]() | 5. விளையாடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..விளையாட்டு என்பது உடல் நலத்துக்கு மட்டுமில்லாமல், மன நலத்துக்கும், நல்ல ஞாபக சக்திக்கும் உதவும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்